அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு இன்று நடக்கிறது
என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவ–மாணவிகளை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை கடந்த ஜூலை 23–ந்தேதி முதல் கடந்த (ஆகஸ்டு) 11–ந்தேதி வரை நடத்தியது.;
சென்னை,
அருந்ததியினர் பிரிவில் நிரம்பாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.