டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு வாழ்த்து
டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை
கருணாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது:-
கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி வெளியேறுவதற்காக, நாங்கள் ராஜினாமா செய்யவும் தயார். கதிராமங்கலத்தில் இனி புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படாது என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இவ்வாறூ அவர் கூறி உள்ளார்.
மேலூரில் டிடிவி தினகரன் நடத்தும் எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுகூட்டம் சிறப்பாக நடைபெற எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.