தமிழகம் முழுவதும் 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்; டி.ஜி.பி. உத்தரவு

தமிழகம் முழுவதும் 15 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளை மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்தார்.

Update: 2017-07-03 22:45 GMT

சென்னை,

மாறுதல் பட்டியலில் பரந்தாமன், செந்தில்குமரன், ஜி.முருகேசன், தில்லை நடராஜன், பாலசுப்பிரமணியன், சியாமளா தேவி, எம்.எம்.அசோக் குமார், பத்மாவதி, கலாவதி, பஞ்சவர்ணம், அனுசியா, இளங்கோ, ரங்காத்தாள், மாடசாமி, இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்