எம்.எல்.ஏக்கள் ராஜினாமா? அனைவரும் ஒரே அணியில் தான் உள்ளோம் என செங்கோட்டையன் பேட்டி

எம்.எல்.ஏக்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை அனைவரும் ஒரே அணியில் தான் உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.;

Update: 2017-06-10 09:37 GMT

சென்னை,

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியார்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் வாழப்பாடியாரை தவிர, எம்.எல்.ஏக்கள் யாரும் ராஜினாமா செய்யவில்லை, அவ்வாறு ராஜினாமா செய்யவும் மாட்டார்கள். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பதிலளிப்பார். அதிமுகவினர் அனைவரும் ஒரே அணியில் தான் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்