மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் காலமானார்
மூத்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.;
சென்னை,
இணைந்த கைகள், ஜெகன் மோகினி உள்ளிட்ட படங்களை இயக்கியும், 200 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவும் செய்துள்ள விஸ்வநாதன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், சட்டம் என் கையில் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.