தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என தகவல்

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-02-12 07:08 GMT
சென்னை,

செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தி.மு.க. பொது செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில், தற்பொழுதுள்ள அரசியல் சூழல் பற்றி விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்