அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு அனுமதி
20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.;
சென்னை,
அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்த்து உத்தரவிட்டுள்ளது.கலை, அறிவியல் படிப்புகளில் சேர அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் அரசு முடிவு செய்துள்ளது.