புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-05-21 19:37 GMT

வடகாடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த செட்டியார் தெருவை சேர்ந்த யோகலட்சுமி (வயது 35), சீனிவாசன் (36) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்