கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-02-19 21:10 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ராதாபுரம் அருகே பரமேசுவரபுரம் பகுதியில் கஞ்சாவுடன் சுற்றி திரிந்த ராதாபுரம் நாயுடு தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுடலையாண்டி (வயது 20) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்