அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-09-06 18:35 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 15 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 162 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்