மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது
மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
காவேரிப்பாக்கம்
மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓச்சேரியை அடுத்த களத்தூர் கிராமத்தில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மது அருந்துபவர்களுக்கு இடம் அளித்த அதே கிராமத்தை சேர்ந்த கற்பகம் (வயது 55), வேலாயுதம் (38) ஆகியோரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.