வயதை மறந்து வேற லெவெல் நடனம்...இளைஞர்களுடன் சேர்ந்து ஆடிய 102 வயது மூதாட்டி - வீடியோ...!
102 வயதான மூதாட்டி இளைஞர்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.;
நீலகிரி,
நீலகிரி அருகே கோத்தகிரியில் படுகர் சமுதாய மக்களின் திருவிழாவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் 102 வயதான மூதாட்டி இளைஞர்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இளைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிய 102 வயது மூதாட்டி