10 கோவில் பிரசாதம் விற்பனை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை நடைபெற்றது. இதனை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் குமரேசன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.;

Update: 2023-05-05 17:22 GMT

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை நடைபெற்றது. இதனை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் குமரேசன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்