சத்தி அருகே உள்ள பெரும்பள்ளம் அணை நிரம்பியது

சத்தி அருகே உள்ள பெரும்பள்ளம் அணை நிரம்பியது.

Update: 2022-10-27 22:09 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் பெரும்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 40 அடியாகும். சத்தி மற்றும் கெம்பநாயக்கன்பாளையத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பெரும்பள்ளம் அணை தன் முழு கொள்ளளவை எட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்