புதுச்சேரியில் இன்று முதல் 26ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-03-16 02:46 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமா 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பேரவையில் கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

 

Tags:    

மேலும் செய்திகள்