ராஜ்தாக்கரே மகனுக்கு மந்திரி பதவி..? ராஜ்தாக்கரேவுடன் பட்னாவிஸ் சந்திப்பு...!
மராட்டிய மந்திரி சபையில் ராஜ்தாக்கரேவின் மகன் அமித் தாக்கரேவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை
மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினார்.ராஜ்தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, அவரது கட்சி மந்திரி சபையில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ma ஆனால் இதனை ராஜ்தாக்கரே ஏற்கனவே நிராகரித்து உள்ளார்.