திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடி தரிசன முறை அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால்,நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-01-14 17:40 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால்,நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திரா, தெலங்கானாவில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்