அமித்ஷாவை சந்தித்த கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்...!

கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

Update: 2022-11-07 15:57 GMT

புதுடெல்லி,

டெல்லி சென்றுள்ள புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடம் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது தான் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 3 ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் அமித்ஷாவிடம் வழங்கினார். மேலும் இது வழக்கமான சந்திப்பு என்று கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்