டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது
புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாயை சிபிஐ கைது செய்தது.
புதுடெல்லி,
புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்-மந்ஹ்டிரி மணிஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ. சிபிஐ தலைமையகத்தில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாக விசாரணைக்கு ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டார். 2-ம் கட்ட விசாரணைக்கு சம்மன் அனுப்பிய நிலையில் சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகி இருந்தார் மணீஷ் சிசோடியா. இந்த வழக்கில் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளது சிபிஐ.