'274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன' - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-20 12:01 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளதாக மக்களவையில் மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியுள்ளார். இதுவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வனத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்