ஊர்வலத்தில் காவி தொப்பியை அணிய மறுத்த அமித்ஷா பேத்தி

பாஜக தேசிய தலைவர் அமித்ஷ நேற்று நடைபெற்ற ஊர்வலகத்தில் தனது பேரக்குழந்தைகளுடன் கலந்து கொண்டார்.

Update: 2019-03-31 12:10 GMT
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில் தனது பேரக்குழந்தைளுடன் கலந்து கொண்டார். அப்போது தனது பேத்தியை கையில் தூக்கி வைத்துகொண்ட அமித்ஷா, தன்னிடமிருந்த காவித்தொப்பியை எடுத்து பேத்தியின் தலையில் மாட்டினார். ஆனால் அக்குழந்தை அதனை அணிய மறுத்து மாறாக ஏற்கனவே அணிந்திருந்த தொப்பியை மட்டும் அணிந்து கொண்டது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




மேலும் செய்திகள்