பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் கோகலே, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.