68-வது குடியரசு தினவிழா மின்னொளியால் மிளிரும் ராஷ்டிரபதி பவன்

68-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2017-01-26 15:05 GMT
புதுடெல்லி,

68-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்