தாடிக்கொம்பு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.;
தாடிக்கொம்பு,
தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, மறவபட்டி, உலகம்பட்டி, தவசிகுளம், காப்பிளியபட்டிபுதூர், திருகம்பட்டி, முனியபிள்ளைபட்டி, அழுக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், கொண்டசமுத்திரப்பட்டி சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பனம்பட்டி, அழகுபட்டி, கெச்சாணிப்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி, காக்காதோப்பு, சேடப்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை திண்டுக்கல் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.