கிளாத் ஜுவல்லரி
குறைந்த எடை, சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்கள் மற்றும் ஆடைக்கேற்ற வடிவமைப்பு ஆகியவை கிளாத் ஜுவல்லரியின் சிறப்பம்சம். அவற்றில் சில...
பெண்களுக்காக அன்றாடம் புதுப் புது வகைகளில் அணிகலன்கள் வடிவமைக்கப்படுகின்றன. சந்தையில் பலவிதமான புதுவரவுகள் அறிமுகமாகின்றன. அந்த வகையில், தற்போது டிரெண்டாகிக் கொண்டிருப்பது ‘கிளாத் ஜுவல்லரி’ எனும் துணிகளில் செய்யப்படும் அணிகலன்கள். நாம் அணியும் ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு ‘கிளாத் ஜுவல்லரி’ வடிவமைக்கலாம். குறைந்த எடை, சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்கள் மற்றும் ஆடைக்கேற்ற வடிவமைப்பு ஆகியவை இவற்றின் சிறப்பம்சம் ஆகும். அவற்றில் சில..