இளம் இசைக்கு மணப்பெண் வேட்டை!

குறுகிய காலத்தில் பரபரப்பாகி விட்ட அந்த இளம் இசையமைப்பாளருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

Update: 2017-04-17 10:03 GMT
குறுகிய காலத்தில் பரபரப்பாகி விட்ட அந்த இளம் இசையமைப்பாளருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக மணப்பெண் வேட்டை தீவிரமாக நடைபெறுகிறது.

அநேகமாக இந்த வருடத்தின் இறுதியில் அவருக்கு திருமணம் நடைபெறுமாம்!

மேலும் செய்திகள்