பிரியா பவானி சங்கர் கை உயர்ந்தது

ஐஸ்வர்யா ராஜேஷ் இடத்தை பிரியா பவானி சங்கர் பிடித்துக் கொண்டார்.;

Update: 2022-10-07 04:28 GMT

மளமளவென்று, ஏராளமான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. அவருடைய இடத்தை பிரியா பவானி சங்கர் பிடித்துக் கொண்டார்.

பிரியா இப்போது, 'இந்தியன்-2' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துக்கொண்டு அவர், 'டிமாண்டி காலனி-2' படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். 'ருத்ரன்' படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்