கண்களை தானம் செய்த வர்சா பொல்லம்மா

வர்சா பொல்லம்மா சினிமா மட்டுமல்லாமல் பொதுச்சேவைகளிலும் ஆர்வமாக இருக்கிறது. அதற்கு அடையாளமாக, இவர் தனது கண்களை தானம் செய்து இருக்கிறார்.

Update: 2022-05-01 02:27 GMT
‘96,’ ‘செல்பி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக மற்றும் இரண்டாவது நாயகியாக நடித்தவர், வர்சா பொல்லம்மா. இவருடைய சொந்த ஊர், பெங்களூரு. பட்டதாரியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக, தெலுங்கு படங்களில் அதிக வாய்ப்புகள் வருவதாக அவர் கூறுகிறார்.

சினிமா மட்டுமல்லாமல் பொதுச்சேவைகளிலும் வர்சாவுக்கு ஆர்வம் இருக்கிறது. அதற்கு அடையாளமாக, இவர் தனது கண்களை தானம் செய்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்