இருளர் வாழ்வியலை சித்தரிக்கும் படம்

இருளர்கள் வாழ்வியல் பின்னணியில், ‘இருளி’ என்ற படம் உருவாகிறது.

Update: 2022-02-25 09:09 GMT
சமீபத்தில் திரைக்கு வந்து ஆஸ்கார் விருது வரை சென்ற ‘ஜெய்பீம்’ படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில், ‘இருளி’ என்ற படம் உருவாகிறது.

இதில் செந்தில் கணேஷ், தீபிகா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோருடன் நடிப்பு பயிற்சி பெற்ற மாணவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். மதன் கேப்ரியல் இயக்கு கிறார்.

முருகனுக்கு இனியவன், ஸ்ரீராம் தேவா தயாரிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்