'வீரமே வாகை சூடும்' டீசர் வெளியீடு

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’.

Update: 2021-12-25 17:01 GMT
சென்னை 

 நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி இந்த படத்தில்  நாயகியாக நடிக்கிறார் ,

 'வீரமே வாகை சூடும்' திரைப்படம்   குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி  வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர்  வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்