வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் போஸ்டர் லுக் வெளியானது
'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் 'படத்தின் போஸ்டர்களுக் இன்று வெளியாகியுள்ளது;
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. .இந்நிலையில் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் 'படத்தின் இன்று போஸ்டர் லுக் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டர் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
🤓 Here is the Motion Poster of 'Vaigaipuyal' #Vadivelu in #NaaiSekarReturns 💯 Original https://t.co/ZAFRDwiy2W@Director_suraaj@Music_Santhosh@UmeshJKumar@dharmachandru@Yuvrajganesan@proyuvraaj@teamaimpr@EditorSelvapic.twitter.com/8z4euj15Gu
— Lyca Productions (@LycaProductions) December 10, 2021