ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி - ஒடிசா எப்.சி. ஆட்டம் டிரா

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.;

Update:2024-12-05 22:08 IST

புவனேஸ்வர்,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்