ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ அசத்தல்...அல்-நாசர் அணி வெற்றி

அல்-நாசர் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது.;

Update:2024-11-26 15:59 IST

ரியாத்,

எலைட் ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் கத்தாரில் உள்ள அல்-பேட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அல்-நாசர் , அல்-கராபா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அல்-நாசர் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் அல்-நாசர் அணி வெற்றி பெற்றது.

அல்-நாசர் அணியில் ரொனால்டோ 2 கோல் அடித்தார் . கேபிரியல் ஒரு கோல் அடித்தார். அல்-கராபா அணியில் ஜோசெலு ஒரு கோல் அடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்