நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

Update: 2024-06-04 02:30 GMT
Live Updates - Page 3
2024-06-04 03:27 GMT

தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

திமுக - 10 (முன்னிலை)

அதிமுக - 1

பாஜக - 1

நாம் தமிழர் - 0

மற்றவை - 0

2024-06-04 03:15 GMT

திருநெல்வேலியில் பா.ஜ.க. முன்னிலை

திருநெல்வேலியில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. தபால் வாக்குகள் அடிப்படையில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளார்.

2024-06-04 03:12 GMT

தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

திமுக - 7 (முன்னிலை)

அதிமுக - 1

பாஜக - 0

நாம் தமிழர் - 0

மற்றவை - 0

2024-06-04 03:05 GMT

தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம்

திமுக - 4 (முன்னிலை)

அதிமுக - 0

பாஜக - 0

நாம் தமிழர் - 0

மற்றவை - 0

2024-06-04 03:01 GMT

வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்தது

திருநெல்வேலியில் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்துள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பூட்டு உடைக்கப்பட்டது. பின்னர், அறையில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2024-06-04 02:44 GMT

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் முன்னிலை நிலவரம்

திமுக - 1 (முன்னிலை)

அதிமுக - 0

பாஜக - 0

நாம் தமிழர் - 0

மற்றவை - 0

2024-06-04 02:36 GMT

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2024-06-04 02:35 GMT

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

2024-06-04 02:34 GMT

நாடு முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், குஜராத் மாநிலம் சூரத் தொகுதி வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்