கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2024-12-01 17:18 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்