அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் கேள்வி எழுப்பி உள்ளனர்.