ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் முன்னிலை

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-10-08 03:36 GMT

Linked news