ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி பேச்சுவார்த்தைக்காக... ... லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் செல்வாரா, ஜோ பைடன்? அவரே வெளியிட்ட தகவல்


ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி பேச்சுவார்த்தைக்காக ஈரான் செல்ல உள்ளதாக தகவல்

மேற்கத்திய பொருளாதாரத் தடைகளில் இரு நாடுகளும் சிக்கியுள்ள நிலையில் வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று ஈரான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2022-06-22 07:58 GMT

Linked news