பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்

பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் சுகந்த மஜூம்தார் தனது ஆதரவாளர்களுடன் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Update: 2024-08-16 12:26 GMT

Linked news