பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவக்... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்

பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தனர். வன்முறைக் கும்பலால் சேதப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்த அவர்கள், விசாரணையை தொடங்கினர்.

Update: 2024-08-16 09:39 GMT

Linked news