மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட பயிற்சி பெண்... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்

மேற்கு வங்காளத்தில் கொல்லப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழகத்தின் திருச்சி, சேலம் மற்றும் அரியலூரில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-08-16 07:32 GMT

Linked news