கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி... ... மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொலை.. நாடு முழுவதும் போராட்டம்
கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவ சங்கம் (IMA) நாடு முழுவதும் 24 மணி நேர அவசர சேவைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. நாளை காலை காலை 6 மணி தொடங்கி நாளை மறுநாள் காலை 6 மணி வரை சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர்.
Update: 2024-08-16 06:59 GMT