வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
வயநாட்டில் விடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறி குரும்பலாக்கோட்டை, லக்கிடி, மணிக்குன்னு மலை, கபிக்களம் உள்ளிட்ட பகுதி மக்கள் முகாம்களுக்கு செல்லுமாறு வயநாடு மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Update: 2024-07-31 16:18 GMT