கனமழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
கனமழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து முண்டக்கை அருகே தற்காலிகமாக போடப்பட்ட மரப் பாலம் நீரில் மூழ்கியது. மேலும் அப்பகுதிக்கு மீட்பு பணிக்கு சென்ற மீட்பு குழு, மீட்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைவரும் சிக்கி தவித்துள்ளனர்.
Update: 2024-07-31 13:48 GMT