சுமி ஒப்லாஸ்ட் மீது ரஷியா 150 முறை... ... #லைவ் அப்டேட்ஸ்: குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - ஜெலன்ஸ்கி வேண்டுகோள்


சுமி ஒப்லாஸ்ட் மீது ரஷியா 150 முறை துப்பாக்கிச்சூடு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது - கவர்னர் டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி

யுனகிவ்கா, பிலோபிலியா, க்ராஸ்னோபிலியா மற்றும் ஷாலிஹைன் ஆகிய சமூகங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களால் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்ததாகவும் சுமி ஒப்லாஸ்ட் கவர்னர் டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி தெரிவித்தார்.

Update: 2022-06-26 23:47 GMT

Linked news