கிரெம்ளினின் இராணுவ இலக்குகளை எதிர்க்க பெலாரஸ்... ... #லைவ் அப்டேட்ஸ்: குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
கிரெம்ளினின் இராணுவ இலக்குகளை எதிர்க்க பெலாரஸ் மக்களுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு
இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று பெலாரசியர்களுக்கு ஆற்றிய உரையில், கிரெம்ளின் ஏற்கனவே உங்களுக்காக எல்லாவற்றையும் தீர்மானித்துள்ளது, உங்கள் வாழ்க்கை அவர்களுக்கு மதிப்பற்றது. ஆனால் நீங்கள் அடிமைகளோ அல்லது பீரங்கிக்கு இரையோ அல்ல என்று அவர் தெரிவித்தார்.
Update: 2022-06-26 22:40 GMT