புதிய வருமான வரி முறையில் புதிய சலுகைகள் தனிநபர்... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
புதிய வருமான வரி முறையில் புதிய சலுகைகள்
தனிநபர் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை இருந்தால் வருமான வரி இல்லை. அதேபோல், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் முதல் ரு. 7 லட்சம் வரை இருந்தால் 5 சதவீதம் வருமானவரி செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருந்தால் 10 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
வருமானம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை இருந்தால் 15 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம் வரை இருந்தால் 20 சதவீத வருமானவரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-07-23 07:19 GMT