மேற்கு நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவி தேவை -... ... #லைவ் அப்டேட்ஸ்: 'உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்' - அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
மேற்கு நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவி தேவை - அதிபர் ஜெலென்ஸ்கி கோரிக்கை
சமாதான உடன்படிக்கைக்காக உக்ரைனில் ரஷியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார். மேலும் அவர் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவியை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2022-05-26 00:32 GMT