ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை தமிழகம் வருகிறார். அவர் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

Update: 2025-03-27 11:03 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-03-2025