சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-03-2025
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெண் டாக்டர் நேற்றிரவு பணி முடிந்து விடுதிக்கு சென்றபோது மர்ம நபர் முகத்தை மூடி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் தரப்பட்டு விசாரணை நடைபெறுவதாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியி டீன் சத்தியபாமா கூறியுள்ளார்.
Update: 2025-03-25 13:36 GMT